5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த விசேட தேவையுடைய மாணவன்

கல்வியில் சாதனைகள் என்பது சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றபோதிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் சாதனைகள் என்பது இக்காலக்கட்டத்தில் பல்வேறு தளங்களிலும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது. வெளியாகியுள்ள 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன் 160 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவன் என்ற சாதனையினை படைத்துள்ளார். செங்கலடியினை சேர்ந்த குபேந்திரன் – கஜேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வாரன றினோபன் பிறவியிலேயே இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலையிலும் … Continue reading 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த விசேட தேவையுடைய மாணவன்